×

பாலபிரஜாபதி அடிகளாருடன்

நாகர்கோவில், மார்ச் 18: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் எம்.எல்.ஏ ஆகியோர் சாமித்தோப்பில் பாலபிரஜாபதி அடிகளாரை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் பாலஜனாதிபதியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.  திமுக நிர்வாகிகள் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags : Balaprajapati ,
× RELATED சாமிதோப்பு பாலபிரஜாபதியிடம் ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு ஆசி