×

ஆரணியில் ஐஸ்கிரீம் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆரணி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் கடையின் பூட்டை உடைத்து ரூ.30,000 பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் முரளி பாபு அளித்த புகாரின் பெயரில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Aaryan ,Aarani Town ,Moppanai ,Murali Babu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து