- வட தமிழகம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அதிராமப்பட்டினம்
- சென்னை நுங்கம்பாக்கம்
- சென்னை மீனாம்பக்கா
- கடலூர்
- நாகப்பட்டினம்
- பரங்கிப்பேட்டை
- திருத்தணி
- தொண்டி
- வேலூர்
சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிராமபட்டினம், சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம், கடலூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருத்தணி, தொண்டி, வேலூர் ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
