×

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Tags : Former ,Minister ,Senthil Balaji ,Supreme Court ,Delhi ,TASMAC ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...