×

தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் மின்கம்பி உரசி தீப்பொறி: பயணிகள் பதறியடித்து ஓட்டம்

மேற்கு வங்கம்: தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் லோக்கல் ரயில் மீது மின்கம்பி உரசி தீப்பொறி பறந்ததால் பயணிகள் பதறியடித்து ஓடினர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags : Dakshineswar railway station ,West Bengal ,Dakshineswar railway ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...