×

மாஞ்சோலை சென்ற பேருந்தை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

நெல்லை: மாஞ்சோலை பகுதி முழுவதும் வனத்துறை வசமானதை அடுத்து இன்று அங்கு சென்ற பேருந்தை மறித்த வனத்துறையினர் அனைவரையும் இறங்கக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் எனவும் அவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags : Mancholai ,Nellai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து