×

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து  நகை பறித்தவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 6 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த நந்தகோபாலிடம் நகையை பறித்த மடிப்பாக்கத்தில் தங்கி ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த சையத் முஷ்ரப்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags : Chennai airport ,Chennai ,Syed Mushrab ,Trichy ,Annanagar ,Nandagopal ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து