×

கள்ள நோட்டு வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள்ள நோட்டு வைத்திருந்த கண்ணன்(43) என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு காங்கேயம் சார்பு நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Tiruppur ,Kannan ,Kangeyam, Tiruppur district ,Kangeyam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து