×

தென்காசி அருகே 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

தென்காசி: வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகிய சிறுமியை விருதுநகருக்கு அழைத்து சென்ற கருப்பசாமி(22) என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : POCSO ,Tenkasi ,Vasudevanallur ,Karuppasamy ,Virudhunagar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து