×

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி: திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Courtala Falls ,Tenkasi ,Main Falls ,Five Falls ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து