×

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷ்யாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ரஷ்யாவில் இருக்கும் என் மீது நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என்று பீகாரை சேர்ந்த முகமது சதாக்கத் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். “கடந்த 4 மாதங்களாக ரஷ்யாவில் வசிக்கும் நான் எப்படி போராட்டத்தில் கலந்துகொள்ள முடியும். என் பெயரை FIR-ல் இருந்து நீக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Bihar ,Russia ,Mohammad Sadakad ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...