×

இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது: மக்களவையில் ராகுல் காந்தி உரை

 

டெல்லி; மக்களவையில் தேர்வு முறைகேடு மசோதா குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. எதிர்காலத்தை சிந்தித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை அரசு முட்டாள்கள் என சித்தரிக்கிறது. மாணவர்கள் போராட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்று கூறினார்.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,Delhi ,Lalakawa ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...