×

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 31, ஆக.1 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Neelgiri ,Goa ,Chennai ,Goai ,Chennai Meteorological Centre ,Kowai ,Theni ,Nella ,Kanyakumari ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து