திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோழிக்கோட்டை சேர்ந்த பெண் ஆசிரியைகள் கீர்த்தனா, காவ்யா மற்றும் நீஷ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் மூலம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.