×

நீதிபதிகள் மீது 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள்

 

டெல்லி: உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் உள்ளது. நீதிபதிகள் மீது 8630 புகார்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags : Delhi ,Supreme Court ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...