×

கல்லட்டி பாதை வழியாக உதகை செல்ல தடை

உதகை: வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை செல்லும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களின் வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தல்.

Tags : Kalati mountain ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து