சென்னை: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
