×

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

 

டெல்லி; டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. போராட்டம் என்ற பெயரில் சமூக விரோத செயல்கள் நடந்தால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறையின் வரம்புமீறிய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக காவல்துறை வரம்புமீறி நடக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...