×

“அரிசி விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?” – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

 

சென்னை: அரிசி விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் பதில் என்ன? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அரிசி விலை ஒரே மாதத்தில் 20% விலை உயர்ந்துள்ளது; ரேஷன் அரிசியும் தரமில்லாமல் உள்ளது. மக்கள் பிரச்சனைக்கு ஓடோடி வருவேன் என்று சொன்ன விஜய், அரிசி விலை உயர்வுக்கு என்ன சொல்லப் போகிறார்?அரிசி விலை உயர்வு பிரச்சனைக்கு நிதிநிலை அறிக்கையில் தீர்வு காணப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,RP Udayakumar ,Chennai ,Former Minister ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து