×

தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவை போற்றுகிறோம்: கார்கில் வெற்றி நாளில் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மனஉறுதியுடனும் இந்தியாவை காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம். தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : MK Stalin ,Kargil Victory Day ,Chennai ,DMK ,president ,India ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து