×

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஹராரே: ஹராரேவில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்திய அணி 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்களை குவித்தார். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Tags : India ,Zimbabwe ,Harare ,Vaibhav Suryavanshi ,
× RELATED உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்...