×

ஆலங்குளத்தில் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு.

 

தென்காசி: ஆலங்குளத்தில் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுமி உயிரிழந்தது. 17வயது சிறுவன் மற்றும் ஆட்டோவை இயக்க அனுமதித்த வாகன உரிமையாளர் கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags : Alangulam ,Tenkasi ,Alangul ,Ganesan ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து