×

ஜனநாயகன் படத்தை மீண்டும் இன்று பார்க்கிறார் விஜய்

சென்னை: ஜனநாயகன் படத்தை இன்று மீண்டும் பார்க்கிறார் முதல்வர் விஜய். காலை 11.30 மணி அளவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுடன் சேர்ந்து படத்தை பார்த்து ரசிக்க உள்ளார் முதல்வர் விஜய். நேற்றுமுன்தினம் அரசு அதிகாரிகளுடன் ஏற்கனவே சிறப்புக் காட்சியாக இப் படத்தை விஜய் பார்த்தார்.

 

Tags : Vijay ,Chennai ,Chief Minister ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து