×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

 

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags : Manapparai ,Trichy district ,Trichy ,Vadivel ,Manjula ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து