×

டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் ஆணை

 

டெல்லி: டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் ஆணையிட்டுள்ளார். டெல்லி காவல் ஆணையருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போராடும் இளைஞர்களை கைதுசெய்ய அதிகாரம் வழங்கி டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அக்டோபர் 18 வரை அதிகாரம் வழங்கி உத்தரவு. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தால் நீதி விசாரணையின்றி ஓராண்டு வரை சிறையில் வைக்கலாம்.

 

Tags : Deputy Governor ,Delhi ,Taranjit ,Delhi Police ,Commissioner ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...