சென்னை: டெல்லி போராட்டம் எதிரொலியாக சென்னை மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் மெரினாவில் ஒன்று கூட வாய்ப்பிருப்பதால் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.