- அமைச்சர்
- சென்னை
- தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம்
- முகமது பர்வேஸ்
- விருதுநகர் மாவட்டம்
சென்னை: சென்னையில் அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் முகமது பர்வேஸ், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்த 130 பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தியை மேலும் தொடராத வண்ணம் தடையாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
