×

தென்காசியில் லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

தென்காசி: தென்காசியில் புதிய வீட்டிற்கு மீட்டர் பொருத்த ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வயர் மேன் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் மூலம் கையும், களவுமாக பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : South Asia ,TENKASSI ,ARUMUGASAMI ,Anti-Bribery Police ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து