- சைதப்பெட்டி எம். சி விஜய்
- ராஜா சோஷியல் ஜஸ்டிஸ்
- சென்னை
- சைதப்பெட்டா
- இ.
- முதல் அமைச்சர்
- விஜய்
- ராஜா சொஷியல் ஜஸ்டிஸ்
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று திடீர் ஆய்வு செய்தார். விடுதியில் உள்ள ஒவ்வொரு இடமாக சென்று அவர் ஆய்வு செய்தார். விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, சில மாணவர்கள் விடுதியில் உள்ள சில குறைகளை முதல்வரிடம் கூறினர். குறிப்பாக, விடுதியில் உள்ள கழிவறை கதவுகளை மாற்றி கொடுக்க வேண்டும். உணவு சரியில்லை என்பது உள்பட சில குறைகளை புகாராக தெரிவித்தனர். அது விரைவில் சரிசெய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
