- ஏ. எஸ் தமிழ்நாடு ஊராட்சி
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சென்னை மண்டலம்
- வடக்கு மாவட்டங்கள்
- திருச்சி வலயம்
- தெற்கு மாவட்டங்கள்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது. இரு கூடுதல் ஆணையர்கள் தலைமையின் கீழ் இரு மண்டலங்களும் செயல்படும்.
