×

பெரம்பூரில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

சென்னை: பெரம்பூரில் மின்சாரம் தாக்கி இட்லி மாவு கடை உரிமையாளர் ஜெயராமன் (67) உயிரிழந்தார். மாவு அரைப்பதற்காக கிரைண்டர் சுவிட்சை போட்டபோது ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Tags : Perampur Chennai ,Idli ,Jayaraman ,Perampur ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து