×

முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடக்கம்

சென்னை: முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களை இன்று முதல் சுயமாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். se.census.gov.in இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு நடைபெறும். விவரங்களை Save செய்த பிறகு செல்போனுக்கு SMS கிடைக்கும்.

Tags : Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து