×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 46.43 சதவீதம் ஆக குறைவு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 46.43% ஆக உள்ளது.

Tags : Chennai ,Chembarambakkam ,Puzhal ,Poondi ,Cholavaram ,Kannankottai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து