×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் வாதிட ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜூலை 27ல் நேரில் ஆஜராகி வாதிட ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது. மற்ற குற்றவாளிகள் தரப்பு மற்றும் சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Sathankulam ,Sridhar ,Madurai ,HC ,
× RELATED தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150...