×

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்

 

சென்னை: 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் வழங்கினார்

Tags : Minister ,Rajmohan ,CBSE ,Chennai ,Chief Secretariat ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து