×

முதலமைச்சர் விஜய் தலைமையில் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம்!!

சென்னை; முதலமைச்சர் விஜய் தலைமையில் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கியத் தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Tamil ,Nadu ,Cabinet ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து