×

புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!!

புதுச்சேரி; புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.14,300 பட்ஜெட் உறுதி செய்யப்பட்டு அனுப்பிய நிலையில் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்டமன்றத்தில் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார்.

Tags : Union Home Ministry ,Puducherry government ,Puducherry ,Home Ministry ,Chief Minister ,Rangasamy ,Legislative Assembly ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து