×

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!!

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாதது, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து திருச்சி புள்ளம்பாடி அண்ணா திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 

Tags : Trichy district ,AIADMK ,Thaweka government ,EPS ,Trichy Pullambadi Anna… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து