×

ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும்.

Tags : Jallikatu ,High Court ,Madurai ,Jallikattu ,Rulers, S.S. ,Supreme Court ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து