×

பாவூர்சத்திரத்தில் மாட்டு வியாபாரியை கடத்திய 4 பேர் கைது!!

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் மாட்டு வியாபாரியை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார். கேரளத்தைச் சேர்ந்த முஸ்தபாவை கடத்திய கருப்பையா, முத்துராமன், ராமையா, ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Pavurchathra ,TENKASSI DISTRICT PAVURSHTRA ,Aruppaia ,Muthuraman ,Ramaiah ,Raj ,Mustafa ,Kerala ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து