×

முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ரூ.6.50 ஆக இருந்த முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 பைசா உயர்ந்து ரூ.6.55 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Namakkal ,
× RELATED மகளிர் விடியல் பயணம் பெயரை மாற்றிய...