×

நெல்லை வண்ணாரப்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை வண்ணாரப்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களை தனியார் மையம் ஆக்குவதை நிறுத்த வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Nella ,Vannarappetta ,Anganwadi ,Nella Vannarappetta ,
× RELATED ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்...