சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் 3 முறை மாற்றப்பட்டுள்ளது. தற்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ .13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 1,06,000க்கு விற்பனையாகிறது.