×

எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க தவெக அரசு துடிப்பது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இடம்பெறுவது சட்டவிரோதம் என பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசின் அதிகாரத்தை அடகு வைக்கக்கூடாது. துணைவேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும். துணைவேந்தர் நியமனத்துக்கு தடையாக இருப்பது குழுவில் 3 பேர் இருக்க வேண்டுமா? 4 பேர் வேணடுமா என்பதல்ல. எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க தவெக அரசு துடிப்பது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பினர்.

Tags : Anbumani ,Chennai ,PMK ,UGC ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,516 கனஅடியாக அதிகரிப்பு.!!