×

கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மண்ணில் புதைந்த 4 பேர் உயிரிழப்பு, 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 பேரை காணவில்லை என்று கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Wayanad ,Kerala ,Chief Minister ,V.T. Satheesan ,
× RELATED வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்...