இந்தோனேசிய: இந்தியா – இந்தோனேசியா உறவு ராமாயணம், மகாபாரதத்தின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது. இரு நாட்டு மக்களும் இணைந்தால், உலகம் புதிய வரலாற்றைக் காணும். நாம் பெருங்கடலால் பிரிக்கப்படவில்லை, கலாச்சாரப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளோம் என்று இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
