×

CAPTAIN COOL தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி.. உங்கள் நிதானம், தலைமைப் பண்பு மற்றும் என்றும் நிலைத்திருக்கும் வசீகரத் தன்மை ஆகியவை தொடர்ந்து லட்சக்கணக்கானோரை ஊக்கப்படுத்தி வருகின்றன. உங்களை மீண்டும் களத்தில் காணும் ஆவல் எப்போதும் போலவே, இப்போதும் வலுவாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : CAPTAIN COOL Dhoni ,DMK ,President ,M.K. Stalin ,Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து