×

அரசு மருத்துவமனையில் ஆதார் கட்டாயம் – புற நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆதார் கார்டு கட்டாயம் என்ற நடைமுறையால் புற நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். தவெக அரசின் புதிய நடைமுறையால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆதார் ஓ.டி.பி. அளித்தால் மட்டுமே ஓ.பி. சீட்டு வழங்கப்படுவதால் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

Tags : Hospital ,Ramanathapuram ,Ramanathapuram Government Hospital ,Daveka ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து