×

தங்கக் காசு மோசடி வழக்கில் ஆய்வாளர் கைது

சென்னை: தங்கக் காசு மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். குறைந்த விலையில் தங்கக் காசுகள், வீட்டு மனை தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார்.மோசடியில் ஈடுபட்ட பிரபு மணியை கடந்த 9ம் தேதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

Tags : Chennai ,Sheila Mary ,Economic Offences Wing ,Prabhu Mani ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து