×

மேலும் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 2% பேரைப் பாதிக்கும் வகையில், புதிய கட்ட பணிநீக்க நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இந்த முடிவு ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில் கேமிங் பிரிவு மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கவுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 7% பேருக்கு (சுமார் 9,000 ஊழியர்கள்) விருப்ப ஓய்வு அல்லது பணி விலகல் திட்டங்களை மைக்ரோசாப்ட் வழங்கியிருந்தது. தற்போது மேலும் 4800 பேரை பணி நீக்க திட்டமிட்டுள்ளது.

Tags : Microsoft ,New Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...